தமிழக அரசின் செயலுக்கு ஓபிஎஸ் கடும் விமர்சனம்..!!

நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது தேர்வுக்கு தயாராக வேண்டும் என தமிழக அரசு கூறியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌, ஆன்லைன்‌ மூலம்‌ ‘நீட்‌’ பயிற்சியை தொடர கல்வித்‌ துறை உத்தரவிட்டதன்‌ காரணமாக மாணவர்கள்‌ மத்தியில்‌ குழப்ப நிலை நிலவி வருவதைச்‌ … Continue reading தமிழக அரசின் செயலுக்கு ஓபிஎஸ் கடும் விமர்சனம்..!!